தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா
பதிவு : ஜனவரி 07, 2022, 02:01 PM
தமிழகத்தில் பரிசோதனைக்கு ஏற்ப கொரோனா தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றுப் பரவல் இரட்டிப்பாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 5ம் தேதி 4,862  பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய பாதிப்பு 6 ஆயிரத்து 983 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், பரிசோதனைக்கு ஏற்ப நோய்த்தொற்று கண்டறியப்படுவோர், 2 புள்ளி 6 சதவிகிதத்தில் இருந்து 4 புள்ளி 1 சதவிகிதமாகவும்,

அதிகபட்சமாக சென்னையில் (TPR)  7 புள்ளி 3 சதவிகிதத்தில் இருந்து 9 புள்ளி 6 சதவிகிதமாக ஆகவும் உயர்ந்து உள்ளனர்.

செங்கல்பட்டில் 8 புள்ளி 7 சதவிகிதமாகவும் , ராணிப்பேட்டையில் 6 புள்ளி 6 சதவிகிதமாகவும், திருவள்ளுரில் 5 புள்ளி 5 சதவிகிதமாகவும், நோய் பாதிப்பு கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

121 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

89 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

52 views

பிற செய்திகள்

#BREAKING : பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

1 views

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

46 views

10 பந்துகளில் பிளேஆப்-ஐ திருப்பி போட்ட மும்பை வீரர்... ஒரு அணி உள்ளே.. ஒரு அணி வெளியே

ஐ.பி.எல். தொடரில் 20 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தைப் பிடித்து உள்ளது. தலா 18 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 2ம் இடத்தையும், லக்னோ 3ம் இடத்தையும் பிடித்த நிலையில்...

29 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

45 views

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

40 views

#BREAKING || மாலில் மது விருந்து - இளைஞர் பலி

மாலில் மது விருந்து - இளைஞர் பலி...

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.