சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
பதிவு : ஜனவரி 07, 2022, 01:54 PM
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் NFT ஃபிளாட்ஃபார்மில் இசையமைக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இசை, புகைப்படங்கள், வீடியோக்களை பிரத்தியேகமாக வழங்கும் ஆன்லைன் தளமாக NFT அறியப்படுகிறது. இந்நிலையில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து  NFT  பிளாட்ஃபார்மில் இசைத் தொகுப்புகளை உருவாக்க உள்ளதாகவும், இதன்மூலம் இந்திய இசை சமூகத்துக்கு மேலும் வாய்ப்புகள் உருவாகும் என்றும், டுவிட்டரில் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டு உள்ளார். புதிதாக உருவாகிவரும் NFT ஃபிளாட்பார்மில் ஏ.ஆர்.ரஹ்மான் இணைவது, சுயாதீன இசையமைப்பாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

489 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

128 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

65 views

பிற செய்திகள்

ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி? - கேப்டவுனில் இன்று 3வது ஒருநாள் போட்டி

கேப்டவுனில் இன்று 3வது ஒருநாள் போட்டி.தொடரை வென்றுள்ள தென் ஆப்பிரிக்கா.ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?

3 views

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

12 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

7 views

கொரோனா பரவல் எதிரொலி - முடிவை மாற்றிய பிசிசிஐ

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் தொடரில் மாற்றம். மைதானங்களை மாற்றி அட்டவணை வெளியீடு

5 views

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யலாமா?

19வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

11 views

கர்நாடகா - தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை - "3 காரணங்களுக்கு மட்டும் அனுமதி"

கர்நாடகா - தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை - "3 காரணங்களுக்கு மட்டும் அனுமதி"

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.