கோயில் பராமரிப்புக்கு ஆலோசனை குழு

அனைத்து இந்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும் ஆலோசனைகளை வழங்க உயர்நிலை ஆலோசனைக்குழு.
x
அனைத்து இந்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும் ஆலோசனைகளை வழங்க உயர்நிலை ஆலோசனைக்குழு

முதலமைச்சர் தலைவராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் துணைத்தலைவராகவும், அறநிலையங்கள் துறை செயலாளர், ஆணையர் உறுப்பினர்களாகவும் நியமனம்

அலுவல் சாரா உறுப்பினர்களாக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சு கி சிவம், கருமுத்து தி கண்ணன், இராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 17 பேர் நியமனம்

அலுவல் சாரா உறுப்பினர்களாக 13 பேர் நியமனம்

Next Story

மேலும் செய்திகள்