சரணாலயம் போல் காட்சியளிக்கும் நஞ்சப்ப சத்திரம் - காதுக்கு இனிமை தரும் பறவைகளின் சப்தம்
பதிவு : ஜனவரி 07, 2022, 08:00 AM
ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில், பறவைகள் வருகையால் சரணாலயம் போன்று காட்சியளிக்கிறது.
ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில், பறவைகள் வருகையால் சரணாலயம் போன்று காட்சியளிக்கிறது. நீல்கிரி ப்ளைக்கேட்சர், நீல்கரி லாபிங் த்ரஷ், பிளாக் அன் ஆரஞ்ச் ப்ளைக்கேட்சர் உள்ளிட்ட பறவைகள் வந்துள்ளன. அரிய வகை பறவைகளின் சப்தம் காதுக்கு இனிமையாக இருப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.