"கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் தயார்" - அமைச்சர் மா.சுப்ரமணியன்
பதிவு : ஜனவரி 07, 2022, 07:39 AM
சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் கொரோனாவால் 81 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை, தமிழக அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்ரமணியன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.
எம்.எல்.பி கல்லூரி விடுதியில் ஆய்வு நடத்திய அமைச்சர்கள், வீடியோ திரை  மூலம்  மாணவர்களிடம்  நலம் விசாரித்தனர். மேலும் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது இருவரும் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம். 


*கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் தயார்

*வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளலாம்

*வசதி இல்லாதவர்கள் முகாமில் சிகிச்சை பெறலாம்

*டெல்டா வகை மற்றும் ஒமிக்ரான் கலந்தே பரவுகிறது

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

466 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

97 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

35 views

பிற செய்திகள்

கடற்படை கப்பலில் வெடிவிபத்து - 3 வீரர்கள் உயிரிழப்பு

மும்பை கடற்படை தளத்தில், ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு.

6 views

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

12 views

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்"

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14 views

சென்னையில் குடியரசு தின அலங்கார ஊர்தி - முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12 views

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

12 views

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.