சுயமருத்துவத்தால் நிகழ்ந்த விபரீதம் - 12 மாத குழந்தை மூச்சுத்திணறி பலி
பதிவு : ஜனவரி 07, 2022, 03:22 AM
முசிறி அருகே பிறந்த குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி அருகே பிறந்த குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் - சாந்தி தம்பதிக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. வயிற்றை சுத்தம் செய்வதற்காக, இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமருத்துவத்தால் இரண்டு மாத குழந்தை பலியாகியுள்ளது. இதுபோன்ற செயலில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டாம் என்று சித்த மருத்துவர் சாய் சதிஷ் அறிவுறுத்தியுள்ளார். பிற செய்திகள்

மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.

10 views

"எப்படி, எப்படியோ கனவு கண்டோம்" - இன்னைக்கு ரோட்டுல கல்யாணம்... கல்யாண வீட்டு கவலைகள்

முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.

11 views

புரூஸ்லீயின் சாதனையை முறியடித்த தமிழக வீரர் - ஒரு விநாடியில்16 குத்துகளை விட்டு புதிய உலக சாதனை

புரூஸ்ஸீலி ஒரு நொடியில் 9 குத்துக்களை விட்டு சாதனை படைத்த நிலையில், அவரின் சாதனையை முறியடித்து, ஒரு நொடியில் 13 குத்துகள் விட்டு புதிய உலக சாதனை படைத்தார் பாலி சதீஷ்வர்

3 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக படிப்படியாக குறைந்துள்ளது.

9 views

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

8 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.