அனைத்து கட்சி கூட்டம் - முதல்வர் அறிவிப்பு

நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம். சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
x
நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்.

 சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு 

அனைத்து கட்சி குழுவை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்த நிலையில், முதலமைச்சர் அதிரடி 

நீட் விவகாரத்தில் எள் முனையளவும் பின்வாங்க போவதில்லை- முதலமைச்சர் 

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்- முதலமைச்சர்

Next Story

மேலும் செய்திகள்