கொரோனா சிகிச்சை - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 16 மணி நேரம் வரை படுக்கை ஓய்வில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
x
*தமிழகத்தில் 8 நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு 4.5 மடங்கு அதிகரிப்பு 

*ஆரம்ப சுகாதார நிலையங்களை இடைக்கால கொரோனா பராமரிப்பு மையமாக மாற்ற உத்தரவு

*ஆரம்ப சுகாதார நிலையங்கள் - 30 படுக்கை வசதி - லேசான, மிதமான அறிகுறி உள்ளவர்கள் அனுமதி 

*லேசான அறிகுறி - 5 நாட்களுக்கு 500 மி.கி -வைட்டமின் சி, zinc மாத்திரை 

*காய்ச்சல் உடல் சோர்வு இருந்தால் 4 நாட்களுக்கு 500 மி.கி பாராசிட்டமால் 

*தொடர்ந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் 

*வீட்டு தனிமை - 16 மணி நேரம் வரை படுக்கை ஓய்வு தேவை 


Next Story

மேலும் செய்திகள்