பதக்கங்கள் வென்ற மாணவிகள்..பட்டாசு வெடித்து வரவேற்ற கிராமம்
பதிவு : ஜனவரி 05, 2022, 09:41 PM
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே வெளிமாநிலங்களில் நடைபெற்ற கபடி போட்டிகளில் வென்று பதக்கங்களுடன் ஊர் திரும்பிய மாணவிகளை கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து மேள தாளங்களுடன் வரவேற்றனர்.
வடமலை சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வ ரெபிக்ஷா, மற்றும் ஞான செல்வி ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் உத்தரகாண்டில் நடைபெற்ற, தேசிய அளவிலான சப் ஜூனியர் நேஷனல் கபடி போட்டியில் விளையாட தமிழக அணியில் இடம் பிடித்தனர். இதில் செல்வ ரெபிஷா அணித் தலைவராக செயல்பட்ட நிலையில், அப்போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்று வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். முதன் முறையாக இப்போட்டியில் தமிழக அணி பதக்கம் வெல்வது குறிப்பிடத்தக்கது. பாரதி அகடமியில் இருவரும் கபடி பயின்ற நிலையில், அதே அகடமியில் பயின்ற மேலும் 16 மாணவிகள் பீகாரில் நடைபெற்ற தேசிய அளவிலான ராயல் பிரீமியர் கபடி போட்டிக்கு இரு அணிகளாக தேர்வாகி சென்ற நிலையில், 2 அணிகளும் முதல் 2 இடங்களைத் தட்டிச் சென்றனர். பீகார் மற்றும் உத்தரகாண்ட் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களுடன் வந்த மாணவிகளை, கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து மேள தாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர். வெளி மாநிலங்களுக்கு சென்று வெற்றி தேடி வந்தாலும், முறையாக பயிற்சி பெற மைதானமோ விளையாட்டு உபகரணங்களோ இல்லாத நிலையில், அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

80 views

(20/02/2022) கேள்விக்கென்ன பதில் | தொல்.திருமாவளவன்

(20/02/2022) கேள்விக்கென்ன பதில் | தொல்.திருமாவளவன்

78 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

48 views

PRIME TIME NEWS | டெல்லி திமுக அலுவலகம் திறப்பு முதல்... வில் ஸ்மித் ராஜினாமா வரை இன்று (02-04-2022)

PRIME TIME NEWS | டெல்லி திமுக அலுவலகம் திறப்பு முதல்... வில் ஸ்மித் ராஜினாமா வரை இன்று (02-04-2022)

43 views

(30/04/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines

(30/04/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines

23 views

(02-05-2022) ஏழரை

(02-05-2022) ஏழரை

17 views

பிற செய்திகள்

வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள்; தீக்குளிக்க முயன்ற பெண் - மதுரையில் பரபரப்பு

நிலத் தகராறில் தலையிட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்ட டி.எஸ்.பி.- யின் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

12 views

போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 4 பேர் அதிரடி கைது

பெரியகுப்பம் பகுதியில் இயங்காத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 views

பழைய ஓய்வூதியம் கொடுக்க வாய்ப்பில்லை என நிதியமைச்சர் கூறிவிட்டாரே?

பழைய ஓய்வூதியம் கொடுக்க வாய்ப்பில்லை என நிதியமைச்சர் கூறிவிட்டாரே?

18 views

இன்று ஆரம்பமாகிறது பட்டின பிரவேச விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானபுரீசுவரர் கோயிலில் இன்று கொடியேற்றம் நடைபெறுகிறது.

13 views

லஞ்சம் கேட்டதால் நபர் தற்கொலை - அரசு அதிகாரி மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசு ஊழியர் மீது லஞ்ச புகார் கூறி இளைஞர் தற்கொலை

11 views

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல முதல் கூட்டம

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல முதல் கூட்டம

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.