பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....
127 viewsபுனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.
53 viewsஇரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
14 viewsகோவையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை அமைச்சர்கள் கே என் நேரு , செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேரில் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
48 viewsஉக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பெசிமென்னே பகுதிக்கு வந்தடைந்தனர்...
46 viewsவடகொரியா நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒன்றை புதிதாக நடத்தியுள்ளது.
32 viewsவங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
195 viewsவங்க கடலில் புயல் உருவானதை குறிக்கும் விதமாக 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
113 views