கொரோனா - அன்றும், இன்றும் 2021 Vs 2022...
பதிவு : ஜனவரி 05, 2022, 02:43 PM
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு இதே நாளில் நிலைமை எப்படி இருந்தது என அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு...
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த வருடம் இதே நாளில் 838 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று பதிவாகியிருந்தது குறிப்பிடத்தது. 

நேற்றைய தினம் மட்டும் தமிழகத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 798 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த வருடம் இதுவே 60 ஆயிரத்து 502 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தை விட கடந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

நேற்று சென்னையில் மட்டும் ஒரே நாளில்  ஆயிரத்து 489 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த வருடம் இதே நாளில் சென்னை பாதிப்பு, 229 ஆக இருந்தது. அன்றும் இன்றும்... தமிழக மாவட்டங்களில் சென்னையே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

73 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

64 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

45 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

38 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

18 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

4 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022)

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | Night Headlines | Thanthi TV

31 views

'அப்பா என்னா வெயிலு!' - ஷவரில் உற்சாக குளியல் போடும் சக்தி விநாயகர்

அக்னி நட்சத்திரத்தில் மழை வேண்டி அரியலூர் சின்ன கடைத் தெருவில் உள்ள பால பிரசன்னா சக்தி விநாயகர் கோயிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

9 views

"காலை 7 மணிக்கே பள்ளிகள் திறப்பு?" - கல்வி அமைச்சகம்

"காலை 7 மணிக்கே பள்ளிகள் திறப்பு?" - கல்வி அமைச்சகம்

9 views

விக்ரம் படத்தில் "பத்தல பத்தல" பாடல் வெளியீடு

விக்ரம் படத்தில் "பத்தல பத்தல" பாடல் வெளியீடு

429 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.