காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிவு : ஜனவரி 05, 2022, 12:33 PM
தேசியக்கொடி, சின்னங்கள், பெயர் மற்றும் முத்திரைகள் தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தேசியக்கொடி, சின்னங்கள், பெயர் மற்றும் முத்திரைகள் தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

அதிகாரமின்றி அரசு சின்னங்களை பயன்படுத்தொவோர் அவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென  விளம்பரம் செய்ய டிஜிபிக்கு உத்தரவு... 

சின்னங்களை தவறாக பயன்படுத்துவது குறித்து தகவல்களை பெறுவதற்கும், விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு

உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் டிஜிபி சுற்றறிக்கை வெளியிட உத்தரவு . .. 

 உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜனவரி 21ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவு...

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு முடித்து வைப்பு...

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

453 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

144 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

90 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

25 views

பிற செய்திகள்

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் - புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

9 views

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

8 views

பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றம்

14ஆம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 20ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 views

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு ! | #ThanthiTv

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நூலகம், ஆராய்ச்சி கூடங்களை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர்

14 views

குடியரசு தின விழா - தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை

இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை..பாஜக ஆளும் கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி இல்லை..

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.