பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழப்பு 4ஆக உயர்வு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 4ஆக உயர்வு.
x
ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக  உயர்வு. சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு. மஞ்சள்ஓடைபட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் விபத்து. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு மற்றும் காவல்துறையினர்


Next Story

மேலும் செய்திகள்