அசுர வேகத்தில் பரவும் கொரோனா தொற்று

நாடு முழுவதும், புதிதாக 58 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
அசுர வேகத்தில் பரவும் கொரோனா தொற்று

 "கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 58,097 பேருக்கு கொரோனா தொற்று"

 "சிசிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 2,14,004ஆக   உயர்ந்துள்ளது"

 "ஒரே நாளில் 15,389 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்" 

 "நாடு முழுவதும் 68.24 கோடி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" 

 "இதுவரை 147.72 கோடி  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன" 

 "தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட 24 மாநிலங்களில் 2,135 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி"  

"ஒமிக்ரான் தொற்றில் இருந்து 828 பேர் பூரண குணம்"  


Next Story

மேலும் செய்திகள்