" பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன " - உயர் நீதிமன்றம்
பதிவு : ஜனவரி 04, 2022, 05:30 PM
புகழ் பெற்ற சென்னை பல்கலைக்கழகம், நல்ல பெயரை இழந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பாஸ்கர் என்பவருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டதை  எதிர்த்து வீரபாண்டி மற்றும் செல்வி ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதை  நீதிபதிகள் வைத்தியநாதன் - நக்கீரன் அமர்வு  விசாரித்தது. அப்போது, ஒரு காலத்தில் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கிய  சென்னை பல்கலைக்கழகம், இன்று அந்த பெயரை இழந்து வருவதாக, நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றதை பெருமையாக கூறிய காலம் போய், தற்போது அந்த பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்றும்  நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.பல்கலைக்கழகத்தில் நேர்மை, அர்ப்பணிப்பு சேவையை பேணி பாதுகாக்காத அதிகாரிகளுக்கு எதிராக அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றும், பொறுப்பற்ற அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். 
சென்னை பல்கலைகழகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், பாஸ்கருக்கு பதவி உயர்வு வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

110 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

84 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

66 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

47 views

வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் 'அடித்து' தந்த படம்... கிங் ரிச்சர்ட் | King Richard | திரைவிமர்சனம் | Movie Review

வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் 'அடித்து' தந்த படம்... கிங் ரிச்சர்ட் | King Richard | திரைவிமர்சனம் | Movie Review

21 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

13 views

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

9 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

22 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

31 views

#BREAKING || சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் குவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் குவிப்பு...

18 views

#BREAKING || தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

145 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.