"அம்மா மினி கிளினிக்குகள் மூடல்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

"தமிழகம் ழுழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன" - - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
"தமிழகம் ழுழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன"

2,000 மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை

"கடந்த ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன"

"பெயரளவுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் செயல்படவே இல்லை" - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

"அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றியவர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்"

Next Story

மேலும் செய்திகள்