ரசிகர்களிடையே சிக்கி தவித்த நடிகர் முகேன் - செல்ஃபி மோகத்தால் நாட்டிய விழாவில் பரபரப்பு
பதிவு : ஜனவரி 02, 2022, 11:31 AM
மாமல்லபுரத்தில் நடந்த நாட்டிய விழாவில் நடிகர் முகேன் உடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாமல்லபுரத்தில் நடந்த நாட்டிய விழாவில் நடிகர் முகேன் உடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலாத்துறை சார்பில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக வேலன் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் முகேன் கலந்துக் கொண்டார். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மெல்லிசை குழுவினருடன் சேர்ந்து பாடல் ஒன்றை பாடினார். ஒரு கட்டத்தில் ஆர்வமிகுதியில் முகேன் உடன் செல்பி எடுப்பதற்காக, ரசிகர்கள் தடுப்பை மீறி மேடையில் ஏறினர். ரசிகர்களிடையே சிக்கிக் கொண்ட நடிகர் முகேனை, சுற்றுலாத் துறையினர் பத்திரமாக மீட்டு, காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

67 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

42 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

33 views

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

24 views

பிற செய்திகள்

தமிழகம் வரும் பிரதமர் மோடி ....ஏற்பாடு பணிகள் தீவிரம்...

26ம் தேதி மாலை 5.10 மணியளவில் ஐதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது....

3 views

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

58 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

40 views

#BREAKING || மாலில் மது விருந்து - இளைஞர் பலி

மாலில் மது விருந்து - இளைஞர் பலி...

20 views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.