நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா
பதிவு : டிசம்பர் 24, 2021, 07:39 PM
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. நடிகர் வடிவேலு, நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் தொழில்நுட்பம் மற்றும் மேக்கப் டெஸ்டிற்காக லண்டன் சென்று திரும்பினார். இதனால் கொரோனா தொற்று பரவி இருக்கக் கூடுமோ என்ற அச்சத்தில் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக நடிகர் வடிவேலு, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வடிவேலுவின் மக்கள் தொடர்பாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

80 views

(20/02/2022) கேள்விக்கென்ன பதில் | தொல்.திருமாவளவன்

(20/02/2022) கேள்விக்கென்ன பதில் | தொல்.திருமாவளவன்

80 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

60 views

PRIME TIME NEWS | டெல்லி திமுக அலுவலகம் திறப்பு முதல்... வில் ஸ்மித் ராஜினாமா வரை இன்று (02-04-2022)

PRIME TIME NEWS | டெல்லி திமுக அலுவலகம் திறப்பு முதல்... வில் ஸ்மித் ராஜினாமா வரை இன்று (02-04-2022)

43 views

(30/04/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines

(30/04/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines

26 views

(02-05-2022) ஏழரை

(02-05-2022) ஏழரை

19 views

பிற செய்திகள்

வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 முதல் 20 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 435 வீடுகள் கட்டாமலேயே...

2 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

11 views

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி...

25 views

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

39 views

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி....

57 views

"எனக்கு ரஜினி போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்" - கமல் சொல்லும் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

109 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.