"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.
x
சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது. தந்திடிவி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்த தகவலை வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்