"தமிழகம் மருத்துவ சுற்றுலா மையமாக திகழ்கிறது" - அதிமுக எம்.பி ரவீந்திரநாத்

மருத்துவ சுற்றுலா மையமாக தமிழகம் திகழ்வதாக, அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மருத்துவ சுற்றுலா மையமாக திகழ்கிறது - அதிமுக எம்.பி ரவீந்திரநாத்
x
மருத்துவ சுற்றுலா மையமாக தமிழகம் திகழ்வதாக, அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழகம் ஏராளமான மருத்துவ உள்கட்டமைப்பு கொண்டுள்ளது என்றார். நாட்டிலேயே தொழில்நுட்பங்களை கொண்டு கருத்தரிக்கும் மருந்தகங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார். மருந்தகங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான சட்ட திருத்தத்தின் மூலம் மருத்துவ சுற்றுலா அதிகரிப்பதோடு வருவாயும் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்