"நான் தங்கி இருப்பது வீடல்ல, அறக்கட்டளை" - வைரல் வீடியோ குறித்து திருமா விளக்கம்

சமூக வலைதளங்களில் பரவிவரும் தனது வீடியோ தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார்.
x
சமூக வலைதளங்களில் பரவிவரும் தனது வீடியோ தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார். தொண்டர்களை குறைவாக நடத்தும் போக்கு தன் இயல்பிலே இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்