"விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது" - உயர் நீதிமன்றம் அதிரடி

"விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது" - உயர் நீதிமன்றம் அதிரடி
x
"விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது" - தமிழக அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

"பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் என கூறுவது மட்டும் போதாது"

கடுமையான நடவடிக்கையும் எடுப்பது அவசியம் - உயர் நீதிமன்றம்

பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி பலியான 12 வயது சிறுவனுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி

Next Story

மேலும் செய்திகள்