"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
x
பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட  நாராயணப்பா தெரு, சென் சேவியர் தெரு உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போல் விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பவர்கள் நாங்கள் இல்லை என்றும் 26 நாட்களில் கால் தண்ணீரில் படாத நாளே இல்லை என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்