மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆய்வு - மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்
பதிவு : நவம்பர் 30, 2021, 03:42 PM
சென்னை அருகே செம்மஞ்சேரியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
மழை ஓய்ந்த நிலையிலும், செம்மஞ்சேரியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இன்றைய தினம் செம்மஞ்சேரி பகுதிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மழைநீரில் நடந்து சென்று பாதிப்புகளை ஆய்வு செய்தார். மழைநீரை வடிய வைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், சில ஆலோசனைகளும் வழங்கினார். பின்னர், அதிகம் பாதிக்கப்பட்ட குமரன்நகர் மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண உதவி வழங்கினார். அங்கு திரண்டிருந்த மக்களின் குறைகளையும் முதலமைச்சர் கேட்டறிந்தார். 
 
பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (10/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (10/05/2022) | Morning Headlines | Thanthi TV

12 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | Morning Headlines | Thanthi TV

15 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022)

29 views

(09-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(09-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

13 views

PrimeTime News| மகிந்த ராஜபக்சே ராஜினாமா முதல் எம்.பி ஆகிறார் சவுரவ் கங்குலி? வரை "இன்று" (09.05.22)

PrimeTime News| மகிந்த ராஜபக்சே ராஜினாமா முதல் எம்.பி ஆகிறார் சவுரவ் கங்குலி? வரை "இன்று" (09.05.22)

24 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.