கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்
பதிவு : நவம்பர் 29, 2021, 12:09 PM
திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. இதனையடுத்து அரியாற்றின் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதால், வயல்வெளிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்

IND vs SA ODI - 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

0 views

பழனி கோயிலில் நிறைவுற்ற பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பழனி முருகன் கோயிலில் நிறைவுபெற்ற பணிகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

10 views

இருசக்கர வாகனம் மீது மோதிய கார் - தூக்கி வீசப்பட்ட இருவர் - பரபரப்பு காட்சி

பொள்ளாச்சி அருகே பைக் மீது கார் மோதியதில், பைக்கில் சென்ற இருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

17 views

60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

சென்னையில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று 160 இடங்களில் நடைபெறுகிறது

8 views

ஜெர்மனியில் கொரோனா தொற்று புதிய உச்சம் - ஒரு லட்சத்தை கடந்த தினசரி பாதிப்பு

ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

8 views

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.