"நீட் தேர்வு - நடத்துவது, முடிவு வெளியிடுவது..." - இதுவே எங்களின் பணி- தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே தங்கள் பணி என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு - நடத்துவது, முடிவு வெளியிடுவது... - இதுவே எங்களின் பணி- தேசிய தேர்வு முகமை
x
நீட் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை வெளிட்டுள்ள அறிவிப்பில், அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் என்ன வகையான இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளதோ அதன் படியே விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே தங்கள் பணி என கூறப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தால், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் படி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்