'கனெக்ட்' கருத்தரங்கில் முதல்வர் உரை
பதிவு : நவம்பர் 26, 2021, 02:26 PM
தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி தான் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி தான் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஓட்டலில், சிஐஐ தொழில் கூட்டமைப்பு  மற்றும் தமிழக அரசின் எல்காட் சார்பில் 'கனெக்ட்' என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தரவு மையங்களில் முதலீடு செய்வதற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டார். கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர், ஆயிரத்து 996ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சி செய்தது என்று பெருமிதம் கொண்டார். அரசின் புதிய கொள்கைகள், முன் முயற்சிகள் தமிழகத்தை சர்வதேச தகவல் தொழில் நுட்ப மையமாக மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

64 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

40 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

33 views

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

22 views

பிற செய்திகள்

#BREAKING || வேதபாராயணம் விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kanchipuram | Perumal Temple

#BREAKING || வேதபாராயணம் விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kanchipuram | Perumal Temple

5 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

10 views

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்...

36 views

#BREAKING || விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு

விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு...

39 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

47 views

#BREAKING || காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.