"அரசு சொன்னதை தான் செய்து வருகிறது" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்
பதிவு : நவம்பர் 26, 2021, 02:01 PM
அரசுத் தணிக்கை துறைகள் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது தொடர்பாக விமர்சிப்பவர்களுக்கு அரசு சொன்னதை தான் செய்து வருவதாக, டிவிட்டர் பதிவு மூலம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
அரசுத் தணிக்கை துறைகள் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது தொடர்பாக விமர்சிப்பவர்களுக்கு அரசு சொன்னதை தான் செய்து வருவதாக, டிவிட்டர் பதிவு மூலம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், அரசுத்துறைகளில் உள்ள உள் தணிக்கை செயல்பாடுகளை மேம்படுத்த, அனைத்து தணிக்கை துறைகளும் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்ற சட்டப்பேரவையில் கூறியதை சுட்டிகாட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

100 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

59 views

நைஜீரியாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

18 views

பிற செய்திகள்

தமிழ்நாடு ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்? - ஒரு சிறப்பு தொகுப்பு

இந்த வருடம், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகம் சார்பாக அலங்கார ஊர்தி இடம்பெற வாய்ப்பில்லை என்பது உறுதி ஆகியிருக்கிறது.

21 views

லாரி மோதியதில் பெரியார் சிலை சேதம் - விழுப்புரத்தில் நள்ளிரவில் பரபரப்பு | #ThanthiTv

விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்த‌தால் பதற்றம் ஏற்பட்டது.

14 views

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் - ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு !

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு தந்தை- மகன் சந்திப்பை சாத்தியமாக்கிய ஆட்சியர்கள் "மகன் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி"- தந்தை நெகிழ்ச்சி நெல்லையில் ஊரடங்கு காலத்தில் தொலைந்து போன வடமாநில சிறுவன், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

34 views

கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு.

22 views

கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

18 views

கொரோனா 3-வது அலை - அதிக பாதிப்பு யாருக்கு? | Corona

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது 600 ஆக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 20 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. உயிரிழப்பும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.