பள்ளி ஆசிரியர் மரணத்திற்கு காரணம் என்ன? - தீவிர விசாரணை நடத்தும் போலீசார்
பதிவு : நவம்பர் 25, 2021, 07:43 PM
திருச்சி அருகே பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கரூர் வடக்கு காமராஜபுரத்தை சேர்ந்த சரவணன் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இதே பள்ளியில் படித்த ப்ளஸ் 2 மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே பள்ளியில் இருந்து திடீரென விடுமுறை எடுத்துச் சென்ற கணித ஆசிரியர் சரவணன் துறையூர் செங்காட்டுப்பட்டியில்  உள்ள தன் மாமனார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து  கொண்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கமும் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அதேநேரம் சரவணனின் மரணத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1344 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

337 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

50 views

பிற செய்திகள்

காதல் மனைவியை எரித்துக் கொன்ற காதலன்... மாமாவை தீர்த்துக்கட்ட அரிவாளுடன் விரட்டிய மச்சான்

மதுரையில் தன் சகோதரியை காதலித்து கர்ப்பிணியாக்கி பின்னர் அவரை கொடூரமாக எரித்துக் கொன்ற மாமாவை பழிதீர்க்க அரிவாளுடன் துரத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

2 views

பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது - தப்பி ஓடிய ஒருவரை தேடி வரும் போலீசார்

சென்னை அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி வந்த 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

14 views

ரசாயன தொழில்துறையினர் "தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வரவேண்டும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

ரசாயன தொழில்துறையினர் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.

11 views

இல்லம் தேடி கல்வித்திட்ட பிரசார வாகனம் - கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தர்மபுரியில் இல்லம் தேதி கல்வித்திட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

9 views

மீனாட்சி அம்மன் கோயிலில் தொடரும் அவலம் "கழிப்பறையை தேடி அலைய வேண்டியுள்ளது"

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

10 views

2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் கமலுக்கு பெரிய பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் தொற்று வந்தும் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.