திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்
பதிவு : நவம்பர் 25, 2021, 03:57 PM
கனமழை காரணமாக திருச்செந்தூர் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
கனமழை காரணமாக திருச்செந்தூர் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய இடைவிடாத பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

கனமழை காரணமாக திருச்செந்தூர் கோயிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் தவித்து வருகின்றனர். கோவிலின் உள் மற்றும் வெளி ப்ரகாரங்களில்  மழை நீர் வரத்து அதிகரித்து கொண்டேயிருப்பதால் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை நீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

466 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

98 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

38 views

பிற செய்திகள்

"பிறந்த குழந்தை என்னுடையதில்லை" - குழந்தை பெற்றெடுத்த பெண் தற்கொலை

பூந்தமல்லியில் குழந்தை பெற்றெடுத்த பெண் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக அவரின் காதலன் கொடுத்த மன உளைச்சலே காரணம் என தெரியவந்துள்ளது.

1 views

#BREAKING : உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கூடாது - முறையீடு

"கொரோனா 3வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது"

7 views

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் - சுகாதாரத்துறை சுற்றறிக்கை

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் - சுகாதாரத்துறை சுற்றறிக்கை

14 views

"பழனி கோவிலில் இதுவரை 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்"

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பின் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பழனியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

18 views

ஜன.24 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு? - இன்று மாலை தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வருகிற 24ம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

13 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.