"ஒற்றை கலாசாரத்தை கொண்டு வர பாஜக முயற்சி"- திருமாவளவன் குற்றச்சாட்டு
பதிவு : நவம்பர் 25, 2021, 09:59 AM
தேசிய கல்வி கொள்கை மூலம் ஒரே தேசம் ஒரே கல்வி என்னும் திட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கை மூலம்  ஒரே தேசம் ஒரே கல்வி என்னும் திட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்சியில் வரலாற்றை அழிக்கும் பாஜகவின் கல்வித் திட்டம் என்ற நூலை  திருமாவளவன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக அரசு புதிய கல்வி கொள்கை என்கின்ற பெயரில் ஒரே தேசம் ஒரே கல்வி எனும் திட்டத்தை கொண்டுவர முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். ஒற்றை கலாச்சாரத்தை கொண்டு வரும் வகையில் குழந்தைகளில் இருந்து தொடங்க வேண்டும் என தொலைநோக்கு பார்வையுடன் பாஜக செயல்படுவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

64 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

54 views

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

30 views

குளிர்கால ஒலிம்பிக் போட்டி - 2022; "வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை" - சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பொதுமக்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

26 views

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

11 views

பிற செய்திகள்

கடலில் 19 கி.மீ. தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி சாதனை

சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த 8 வயது சிறுமி தாரகை ஆராதனா, Save The Ocean என்பதை வலியுறுத்தி 19 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

3 views

பாதுகாப்பு படை அதிகாரி என கூறி மோசடி - ரூ.1 லட்சத்துடன் மாயமான மர்ம நபர்

சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி என நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 views

புதிய மருந்துகள் சோதனைக்கு அனுமதி

புதிய மருந்துகள் சோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளிப்பதற்கான குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

8 views

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் வெளியீடு

தமிழ்நாட்டில் ஜனவரி 24 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

9 views

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் காவல்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.