வேளாண் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேளாண் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
x
தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண் துறை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள வேளாண் வணிகத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம், கடந்த ஆட்சி காலத்தில் மூடப்பட்ட உழவர் சந்தைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும், புதிதாக 10 உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பயிர் கடன் வழங்குவதில் எந்த பாராபட்சமும் காட்டுவதில்லை என கூறிய அமைச்சர், இதுகுறித்து புகார் அளித்தால் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்