கோவை மாணவி பாலியல் புகார்- பள்ளி முதல்வருக்கு ஜாமின்

கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமின் வழங்கி போக்சோ நீதிமன்றம் உத்தரவு
x
கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமின் வழங்கி போக்சோ நீதிமன்றம் உத்தரவு

கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் மீரா ஜாக்சன் கையெழுத்திட நிபந்தனை விதித்து ஜாமின் 

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு போக்சோ நீதிமன்றம் பரிந்துரை

Next Story

மேலும் செய்திகள்