கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேர் - விரட்டி பிடித்த எஸ்.பி.
பதிவு : நவம்பர் 24, 2021, 04:44 PM
வேலூர், க்ரீன் சர்க்கிள் சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம், 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நிலையில், அந்த வழியாக வந்த எஸ்.பி. செல்வகுமார், அவர்களை விரட்டி பிடித்தார்.
வேலூர், க்ரீன் சர்க்கிள் சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம், 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நிலையில், அந்த வழியாக வந்த எஸ்.பி. செல்வகுமார், அவர்களை விரட்டி பிடித்தார்.

* சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம் மூன்று பேர் மிரட்டல்

* கத்தியை காட்டி மிரட்டி ரூ.1200 பணம், ஒரு செல்போன் பறிப்பு

* பட்டாக்கத்தியுடன் கலாட்டா செய்ததால் பரபரப்பு

* மூவரில் 2 பேரை துப்பாக்கி முனையில் விரட்டி பிடித்து, கைது செய்த எஸ்.பி. செல்வகுமார்

* தப்பியோடிய ஒருவரை வேலூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்தனர்

* மூவரிடம் இருந்து பணம், செல்போன், பட்டாக்கத்தி பறிமுதல்

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

500 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

புதிய மருந்துகள் சோதனைக்கு அனுமதி

புதிய மருந்துகள் சோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளிப்பதற்கான குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

6 views

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் வெளியீடு

தமிழ்நாட்டில் ஜனவரி 24 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

7 views

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் காவல்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

தரவரிசை பட்டியல் - புள்ளி விவரங்களில் குழப்பம்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், புள்ளி விவரங்களில் தெளிவில்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

14 views

"ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது எனது கனவு"; கடன் வாங்கி படித்தேன், பலன் கிடைத்துள்ளது"

மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.