வரும் 27, 28ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
வரும் 27, 28ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
x
தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் 

இது மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி  நகரக் கூடும் 

ராமநாதபுரம், நாகப்பட்டினத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும் 

மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசியில் கனமழை பெய்யும் 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 


 டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை  பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும்  பெய்யக்கூடும்.


Next Story

மேலும் செய்திகள்