சரமாரியாக தாக்கிக் கொண்ட பள்ளி மாணவர்கள்; இணையத்தில் பரவி வரும் வீடியோ - பரபரப்பு
பதிவு : நவம்பர் 23, 2021, 07:31 PM
மதுரை பேரையூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மதுரை பேரையூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், முன்விரோதம் காரணமாக திடீரென பேருந்து நிலையத்தில் மோதிக் கொண்டனர். ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இடையே நடந்த இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. இதை ஆதாரமாக வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1230 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

204 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

28 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

25 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

20 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

17 views

பிற செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.768 குறைவு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 768 ரூபாய் குறைந்துள்ளது.

6 views

கபாலீஸ்வரர் கல்லூரி - சைவ சித்தாந்த வகுப்பு தொடக்கம் - "ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பயன்பெறலாம்"

சென்னை கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

12 views

"ஆம்புலன்ஸ் வழங்க தாமதப்படுத்திய நிறுவனம்; நிறுவனம் முன்பே துடிதுடித்து இறந்த தொழிலாளி" - 17 மணி நேரமாக தொடர்ந்த போராட்டம்

கரூரில் உயிரிழந்த தொழிலாளியில் உடலை வைத்து 17 மணி நேரமாக தொடரும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

11 views

"நகை கடன் தள்ளுபடியில் பாரபட்சம்" - கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டுவதாக கூறி முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

14 views

கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் நீதிமன்றத்தில் சரண்

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரின் பேரில் தலைமறைவான கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

10 views

"போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் போதிய அளவு இல்லை" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

போக்சோ சட்டம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகெஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.