"போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் போதிய அளவு இல்லை" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பதிவு : நவம்பர் 23, 2021, 05:27 PM
போக்சோ சட்டம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகெஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
போக்சோ சட்டம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகெஷ் பொய்யாமொழி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், அறிவியல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்சோ சட்டம் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு உள்ளதாவும், தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1230 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

204 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

28 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

25 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

18 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

16 views

பிற செய்திகள்

நாகையில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு

நாகை அடுத்துள்ள பாப்பாகோவில் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பயிர் பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

0 views

தங்கம் விலை சவரனுக்கு ரூ.768 குறைவு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 768 ரூபாய் குறைந்துள்ளது...

6 views

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்; தகவல் தரும் பொதுமக்களுக்கு பரிசு - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் தரும் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது

8 views

75 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

மதுரையில் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண் என நினைத்து மூதாட்டியிடம் அத்துமீற முயன்று கடைசியில் கொலையாளி ஆகியிருக்கிறார்

6 views

திமிங்கல சுறா மேல் சவாரி செய்யும் மீனவர் - வேகமாக பரவி வரும் வீடியோ

இலங்கை மீனவர் ஒருவர் கடலில் திமிங்கல சுறாவின் மீது ஏறி துணிச்சலாக சவாரி செய்து நீந்தும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

8 views

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொறுப்பு தொடர்பாக சர்ச்சை; டாக்டர் அனு ரத்தினா மீண்டும் அதே பொறுப்பில் நியமனம் - மா.சுப்பிரமணியன்

பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பொறுப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், டாக்டர் அனு ரத்தினா மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.