வேளச்சேரியில் சைக்கிளில் சென்ற பெண் மீது பேருந்து மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பதிவு : நவம்பர் 23, 2021, 01:22 PM
சென்னை வேளச்சேரியில் சைக்கிளில் சென்ற பெண் மீது பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை வேளச்சேரி அன்பில் தர்மலிங்கம் சாலையை சேர்ந்தவர் பத்மனாபன். இவரது மனைவி சங்கீதா(37). இவர் வேளச்சேரியில் வீடுகளில் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்து வந்தார். நேற்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சைக்கிளில் சென்றார். அப்போது வேளச்சேரி 100 அடி சாலையில் அருகே சைக்களில் சென்று கொண்டிருந்த சங்கீதா மீது எதிர் திசையில் திரும்பிய தனியார் பஸ் திடீரென நின்றிருந்த சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கீதா பஸ்சின் வலது பக்க சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பிற செய்திகள்

குடும்பத்தகராறு காரணமாக மனைவி தற்கொலை - தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

8 views

கழுத்தை நெரித்து மனைவி கொலை - கணவன் கைது

மீஞ்சூர் அருகே பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 views

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் - வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத்

விவசாயிகளின் பிற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

9 views

வாகனம் மோதியதில் ஆய்வாளர் உயிரிழப்பு - நிற்காமல் சென்ற வாகனம் சிக்கியது

கரூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வேன் மோதியதில் மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழந்த வழக்கில் அடையாளம் தெரியாத வேன், பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் பிடிபட்டது.

12 views

இல்லம் தேடி கல்வி- 2 லட்சம் பேர் விண்ணப்பம்

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பதிவு செய்த தன்னார்வலர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் முனைவர் பட்டம் முடித்த 856 பேரும் பதிவுசெய்துள்ளனர்.

15 views

கல்வி நிறுவனங்களில் தொடரும் பாலியல் புகார்கள் - புகாரை வெளியே கொண்டு வந்த சமூக வலைதளங்கள்

பள்ளி மாணவிகள் மீதான பாலியல் புகார்களை வெளிக்கொண்டு வந்ததில் சமூக வலைதளங்களே பிரதானமாக உள்ளன. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.