"கொரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பம்
பதிவு : நவம்பர் 23, 2021, 09:05 AM
கொரோனா தொற்றிலிருந்து கமல்ஹாசன், விரைந்து மீண்டுவர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து கமல்ஹாசன், விரைந்து மீண்டுவர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, கமல்ஹாசன் தனது பணிகளைத் தொடர வேண்டும் என விரும்புவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"விக்ரம்" படத்தின் முதல் பார்வை - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் முதல் பார்வை, இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

58 views

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 51லட்சத்தைக் கடந்த இறப்பு எண்ணிக்கை

உலகளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தைக் கடந்தது.

22 views

தென் ஆப்ரிக்காவில் மும்மடங்கு அதிகமான கொரோனா பரவல்

ஒமிக்ரான் ரக வைரஸ் முதன் முதலில் தோன்றிய தென் ஆப்பரிக்காவில், தினசரி தொற்றுதலின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

19 views

பிற செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona

0 views

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

51 views

மகாராஷ்டிராவில் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி

10 views

"நான் பார்த்த முதல் முகம் நீ..." வலிமை பாடல் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில் உருவான வலிமை படத்தின் 2 ஆவது பாடல் வெளியாகி உள்ளது...

334 views

ஜெ. நினைவு தினம் - சசிகலா கண்ணீர் முதல் EPS கார் முற்றுகை வரை... மெரினாவில் பரபரப்பு நிமிடங்கள்

ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினமான இன்று, ஓ.பி.எஸ். ஈபி.எஸ்., சசிகலா, தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

90 views

கணவனை பிரிந்து வாழ்ந்த பள்ளி முதல்வர் சந்தேக மரணம்?

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் பள்ளியின் முதல்வரான 35 வயது பெண், விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.