"பாதிப்பு குறித்து முழுமையாக கூறிவிட்டோம்" - ககன் தீப்சிங் பேடி
பதிவு : நவம்பர் 22, 2021, 06:50 PM
சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினரிடம் விளக்கமாக கூறி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினரிடம் விளக்கமாக கூறி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார். சென்னை திரு.வி.க. நகரில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1227 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

255 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

198 views

மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,

65 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

26 views

பிற செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி பதவி ஏற்பு - அனுபவமிக்க நீதிபதியான முனீஷ்வர் நாத் பண்டாரி

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.

17 views

எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொடூர கொலை - தாயிடம் தன்னை பற்றி சொன்னதால் வெறிச்செயல்

திருச்சி அருகே சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

39 views

மாணவி தற்கொலை - பள்ளி நிர்வாகம் விளக்கம்

கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது.

278 views

உலக மீனவர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி - 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு

உலக மீனவர் தினத்தையொட்டி நாகையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

21 views

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் - தரைப்பாலத்தை சீரமைக்கும் பணிகள் மும்முரம்

விழுப்புரம் திருப்பாச்சனூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி மும்முராக நடைப்பெற்று வருகிறது.

9 views

"மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்" - நாம்தமிழர் கட்சி சீமான் வேண்டுகோள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யும்படி கட்சியினருக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.