சிறுமிக்கு பாலியல் தொல்லை... பெயிண்டரைக் கல்லால் தாக்கி - சிறுமியின் தாய் மாமன், அத்தை கைது
பதிவு : நவம்பர் 21, 2021, 01:57 PM
கடையநல்லூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், பெயிண்டரைக் கல்லால் தாக்கி கொலை செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் வேதக்கோயில் தெற்கு தெருவைச் சேர்ந்த கோபால் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது முதல் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் புளியங்குடியைச் சேர்ந்த சிறுமியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்திரா நகர் பகுதியில் கோபால் வேலைக்காக சென்ற போது, அங்கு வந்த சிறுமியின் மாமா மாரி பாண்டியும், அத்தை வேலத்தாயும், சிறுமியை  பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி, கோபாலுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முற்றிய வாக்கு வாதத்தால், அத்தை வேலத்தாய் கோபாலைக் கம்பால் தாக்கியுள்ளார். ஆத்திரம் தீராத தாய் மாமன் மாரி பாண்டி, கோபாலின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகத் தாக்கியதில், கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவான கொலையாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

366 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

83 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

"கராத்தே வீரர்களுக்கு இடஒதுக்கீட்டில் வேலை" - கராத்தே நடுவர் காளீசன் இளஞ்செழியன் பேட்டி

கராத்தே வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உலக கராத்தே சம்மேளன நடுவர் காளீசன் இளஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார்.

0 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

0 views

செல்போன் பறிப்பு - மூவர் கைது

மதுரவாயல் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

3 views

"அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு"

அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

9 views

வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

8 views

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.