22ஆம் தேதி கோவை செல்கிறார் முதல்வர் - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
பதிவு : நவம்பர் 20, 2021, 07:14 PM
முதல்வரின் கோவை வருகையை ஒட்டி, மேடை அமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரும் 22ஆம் தேதி கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்காக, பிரமாண்ட மேடை அமைக்கும் பணி வஉசி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு பிறகு மாலையில் திருப்பூர் செல்லும் முதலமைச்சர் இரவு மீண்டும் கோவை திரும்புகிறார். அதை தொடர்ந்து, 23ஆம் தேதி கோவையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

பிற செய்திகள்

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

0 views

கொரோனாவில் இருந்து மீண்ட கமல் கருத்து

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

9 views

ஒமிக்ரானை எதிர்கொள்ள தயாராகும் திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

7 views

இங்கிலாந்தில் வேகமாக பரவும் ஒமிக்ரான்

இங்கிலாந்து நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 views

கோர விபத்து 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலி

நெல்லை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

8 views

"7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்"

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.