கவனத்தை ஈர்த்த அம்மா உணவக பெயர் பலகை
பதிவு : நவம்பர் 20, 2021, 03:49 PM
மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் படங்கள் இடம்பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் படங்கள் இடம்பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 12 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜெய்ஹிந்த் புரம் அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெயர் பலகையின் ஒருபுறம் ஜெயலலிதா புகைப்படமும், மற்றொரு புறம் கருணாநிதியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த பெயர் பலகை சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1223 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

251 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

185 views

மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,

65 views

பிற செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தயாஸ்தலம் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியதால் அங்குள்ள பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

6 views

"மாற்று இடங்களில் வீடு வழங்க வேண்டும்" - குன்னூர் மக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழை நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், தங்களுக்கு மாற்று இடங்களில் வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

6 views

திருக்கோவிலூர் பகுதியில் வீடுகளில் புகுந்த மழைநீர் - இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில், தொடர் மழையின் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

11 views

22ம் தேதி சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

22ம் தேதி சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

13 views

ஏரிக்கரை உடைந்ததால் துணை மின் நிலையத்தில் புகுந்த வெள்ள நீர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஏரிக்கரை உடைந்ததால் பெத்தாசமுத்திரம் துணை மின்நிலையத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

8 views

கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு -மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் கடலூரில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.