ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு - கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்
பதிவு : நவம்பர் 20, 2021, 12:56 PM
கனமழை காரணமாக ஒகேனக்கலில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கனமழை காரணமாக ஒகேனக்கலில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓகேனக்கல் அருவிக்கான நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 60 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில், இன்று நீர்வரத்து 73 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவிகளை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து 6வது நாளாக சுற்றுலாப் பயணிகள் செல்லவும், பரிசல் இயக்கவும் ஒகேனக்கலில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெள்ளப் பெருக்கால் காவிரிக் கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

60 views

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

30 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 views

பிற செய்திகள்

கடலில் 19 கி.மீ. தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி சாதனை

சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த 8 வயது சிறுமி தாரகை ஆராதனா, Save The Ocean என்பதை வலியுறுத்தி 19 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

0 views

பாதுகாப்பு படை அதிகாரி என கூறி மோசடி - ரூ.1 லட்சத்துடன் மாயமான மர்ம நபர்

சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி என நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 views

புதிய மருந்துகள் சோதனைக்கு அனுமதி

புதிய மருந்துகள் சோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளிப்பதற்கான குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

7 views

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் வெளியீடு

தமிழ்நாட்டில் ஜனவரி 24 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

9 views

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் காவல்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.