அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்
பதிவு : நவம்பர் 19, 2021, 07:29 PM
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் மகா தீபா நிகழ்வை ஒட்டி, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். இதையடுத்து மாலை 6 மணிக்கு, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. செப்பினால் செய்யப்பட்ட, 175 கிலோ எடை கொண்ட தீப கொப்பரை, 2 ஆயிரத்து 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த தீப கொப்பரையில், 7 ஆயிரத்து 150 கிலோ நெய், 22 கிலோ கற்பூரம், ஆயிரத்து 200 மீட்டர் காடா துணி கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலை மீது ஏற்றப்படும் நிலையில், அப்போது சேகரிக்கப்படும் தீப மை, ஆருத்ரா தரிசனத்தன்று சுவாமிக்கு வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த நிகழ்வில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்புடைய செய்திகள்

2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - மலை மீது ஏற்றப்பட்டது மகா தீபம்

25 views

பிற செய்திகள்

புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடி - மற்றொரு ஜோடியை நிறுத்தி வைத்து விட்டு அபேஸ்

சேலத்தில் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

7 views

"கிறிஸ்துவ பள்ளிகளில் மதமாற்றம் செய்வதில்லை" - கார்த்தி சிதம்பரம் (நாடாளுமன்ற உறுப்பினர்)

கிறிஸ்துவ பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் செய்வதில்லையென தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், தஞ்சை மாணவி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

8 views

தொழிலதிபர் தன்ராஜ் கோச்சாரின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் தன்ராஜ் கோச்சார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 69 கோடியே14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

17 views

தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது

8 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

16 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.