"முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

"முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது" - மோசடி புகாரில் சரோஜா முன் ஜாமின் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
"முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது"

மோசடி புகாரில் சரோஜா முன் ஜாமின் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.76.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார்

Next Story

மேலும் செய்திகள்