"ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது" - உயர்நீதிமன்றம்
பதிவு : நவம்பர் 19, 2021, 04:48 PM
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிரடி

ராஜவர்மன் என்பவரை, ராஜேந்திர பாலாஜி கொல்ல முயற்சித்ததாக புகார் உள்ளது - காவல் துறை தரப்பு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கைது உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது - நீதிமன்றம்

ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

625 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

212 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

120 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

27 views

பிற செய்திகள்

ஜெ. நினைவு தினம் - சசிகலா கண்ணீர் முதல் EPS கார் முற்றுகை வரை... மெரினாவில் பரபரப்பு நிமிடங்கள்

ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினமான இன்று, ஓ.பி.எஸ். ஈபி.எஸ்., சசிகலா, தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

92 views

ஜெ.வின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் - போயஸ் இல்ல வழக்கின் ஆவணங்களை வைத்து தீபக் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

11 views

ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

12 views

ஈபிஎஸ் காரை முற்றுகையிட்ட அமமுகவினர்

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் காரை அமமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

28 views

ஜெ. நினைவிடத்தில் கண்ணீருடன் சசிகலா அஞ்சலி

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், சசிகலா மரியாதை செலுத்தினார்.

93 views

போட்டியின்றி தேர்வாகும் ஓபிஎஸ், ஈபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மனு ஏற்பு

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.