வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு - உச்சநீதிமன்றத்தில் பாமக மேல்முறையீடு

வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பாமக மேல்முறையீடு செய்துள்ளது.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு - உச்சநீதிமன்றத்தில் பாமக மேல்முறையீடு
x
வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பாமக மேல்முறையீடு செய்துள்ளது. 

வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் அரசிலமைப்புக்கு எதிரானது என தெரிவித்து, அந்த சட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பளித்தது.  இதனை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாமகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி சார்பில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜி.கே. மணி சார்பில் வழக்கறிஞர் தனஞ்செயன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்