18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வட அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற உள்ளது
x
வட அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற உள்ளது

வரும் 17 ஆம் தேதி மேற்கு - மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்

வரும் 18 ஆம் தேதி தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடைய வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் 17ஆம் தேதி அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்

தெற்கு மகாராஷ்டிரா - கோவா கடல் பகுதிகள் இடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது

Next Story

மேலும் செய்திகள்