தளவானூர் தடுப்பணையை வெடி வைத்து தகர்க்க முயற்சி - உடையாமல் நிலைத்து நின்ற தடுப்பணை
பதிவு : நவம்பர் 15, 2021, 01:22 AM
விழுப்புரம் அருகே தளவானூர் தடுப்பணையை, வெடி வைத்து தகர்க்கும் முதல்கட்ட முயற்சி தோல்வி அடைந்தது.
விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் தளவானூர் தடுப்பணை கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. அந்த அணையின் ஒரு பகுதி உடைந்த நிலையில், தரமற்ற நிலையில் அப்போதைய அரசு கட்டியதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து அந்த அணை தகர்க்கப்பட்டு புதிய அணை கட்டப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறி இருந்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தளவானூர் அணையை வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டார். ஞாயிற்றுக்கிழமையான இன்று, தளவானூர் தடுப்பணை, வெடிவைத்து தகர்க்கப்பட்டது.இதையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தடுப்பணையில் 200 டெடனேட்டர்கள், 100 ஜெலட்டின் குச்சிகளை வைத்து வெடிக்க வைத்தனர். ஆனால் தடுப்பணை எந்தவித பாதிப்பும் இன்றி நிலைத்து நின்றது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

501 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுதல் குறைந்துள்ளது.

12 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் சோதனை - சோதனையின் போது அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

கோவையில் அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

0 views

#Breaking || 20,453 குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை

சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்

6 views

"விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை வாட்ஸ் அப் குழுவில் சேர்க்க வேண்டும்"

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், விடுதிக் காப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆதிதிராவிட நல ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

8 views

கடலில் 19 கி.மீ. தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி சாதனை

சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த 8 வயது சிறுமி தாரகை ஆராதனா, Save The Ocean என்பதை வலியுறுத்தி 19 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

7 views

பாதுகாப்பு படை அதிகாரி என கூறி மோசடி - ரூ.1 லட்சத்துடன் மாயமான மர்ம நபர்

சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி என நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

8 views

புதிய மருந்துகள் சோதனைக்கு அனுமதி

புதிய மருந்துகள் சோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளிப்பதற்கான குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.